இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக எரிக் கார்சிட்டியை நியமனம் செய்ய செனட் குழு ஒப்புதல் Jan 13, 2022 3269 இந்தியாவிற்கான, அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் ’எரிக் கார்சிட்டி’ ( Eric Garcetti’s)யை நியமிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரையின் பே...